உடற்குழிஉயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடற்குழிஉயிரணு (Coelomocyte)(/ˈsləmˌst/) என்பது விலங்குகளின் உடற்குழியில் காணப்படும் விழுங்கும் உயிரணுக்கள் ஆகும். பெரும்பாலான உயிரிணக்களில் இந்த உயிரணுக்கள், பாக்டீரியா மற்றும் தீநுண்மி போன்ற ஊடுருவி வரும் உயிரினங்களை உறையிடுதல் மற்றும் உயிரணு விழுங்குதல் மூலம் தாக்கி அழிக்கின்றது, இருப்பினும் சில விலங்குகளில் (எ.கா., நூற்புழு புழு கெய்னோராப்டிடிசு எலிகன்சு) இது உயிரணு விழுங்குதல் திறன் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.[1] உடற்குழிஉயிரணு உடல் சுவரில் நிலையாகக் காணப்படலாம் அல்லது உடற்குழிக்குள் சுதந்திரமாக மிதந்து கொண்டிருக்கலாம்.[2]

உடற்குழிஉயிரணு என்ற சொல்லானது பண்டை கிரேக்க koílōma, "குழி" அல்லது "வெற்றிடம்", மற்றும் kýtos, "கொள்கலன்" ஆகியவற்றிலிருந்து வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Altun, Z.F.; Hall, David H. (2009), "Coelomocyte system", Wormbook, The C. elegans Research Community, doi:10.3908/wormatlas.1.11
  2. Julius M. Cruse; Robert E. Lewis (12 January 2010). Atlas of Immunology, Second Edition. Taylor & Francis. பக். 708. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4200-3994-8. https://books.google.com/books?id=L4CI-qkhuQ8C&pg=PA708. பார்த்த நாள்: 1 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்குழிஉயிரணு&oldid=3581524" இலிருந்து மீள்விக்கப்பட்டது