உள்ளடக்கத்துக்குச் செல்

உடத்தலவின்ன மடிகே

ஆள்கூறுகள்: 7°21′0.0″N 80°39′0.0″E / 7.350000°N 80.650000°E / 7.350000; 80.650000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடத்தலவின்ன மடிகே

உடத்தலவின்ன மடிகே
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°22′01″N 80°37′00″E / 7.367°N 80.6167°E / 7.367; 80.6167
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 485.7632 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


உடத்தலவின்ன மடிகே (Uda Talawinnamadige) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி மாவட்டத்தில் உடத்தலவின்னையின் எல்லையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும்.உடத்தலவின்ன மடிகே கண்டி மாவட்டத் தலைநகரான கண்டி நகரில் இருந்து 10 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது. அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடத்தலவின்ன_மடிகே&oldid=3235199" இலிருந்து மீள்விக்கப்பட்டது