உடச்சுனாயா பள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடச்சுனாயா பள்ளம்

உடச்சுனாயா பள்ளம் என்பது வைரப் படிவுகள் காணப்படும் ஒரு இரசியப் பகுதியாகும். இது ஆர்க்டிக் வட்டத்திற்கு சற்றே வெளியில் அமைந்திருக்கும் ஒரு திறந்தவெளிச் சுரங்கம். 1955 ஆம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஆழம் 600 மீட்டருக்கும் மேல். இதுவே உலகின் மூன்றாவது ஆழமான திறந்தவெளிச் சுரங்கம் ஆகும்.

இச்சுரங்கத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியான உடச்சுனியின் பெயரால் இச்சுரங்கம் அழைக்கப்படுகிறது.[1][2][3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடச்சுனாயா_பள்ளம்&oldid=3769084" இருந்து மீள்விக்கப்பட்டது