உஜ்வாலா நிக்காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உஜ்வாலா நிக்காம்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் உஜ்வாலா நிக்காம்
பிறப்பு 19 சூன் 1958 (1958-06-19) (அகவை 61)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 8) அக்டோபர் 31, 1976: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு சனவரி 15, 1977: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 2) சனவரி 5, 1978: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 8, 1978:  எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 8 2
ஓட்டங்கள் 125 31
துடுப்பாட்ட சராசரி 10.41 15.50
100கள்/50கள் 0/0 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 26 31
பந்துவீச்சுகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
5 வீழ்./ஆட்டப்பகுதி
10 வீழ்./போட்டி
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 2/0 0/0

செப்டம்பர் 14, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive

உஜ்வாலா நிக்காம் (Ujwala Nikam, பிறப்பு: சூன் 19 1958), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1978 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஜ்வாலா_நிக்காம்&oldid=2719147" இருந்து மீள்விக்கப்பட்டது