உச்சைன் வடக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| உச்சைன் வடக்கு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 216 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | உஜ்ஜைன் |
| மக்களவைத் தொகுதி | உஜ்ஜைனி |
| நிறுவப்பட்டது | 1957 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அனில் செயின் கலுகேடா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
| முன்னாள் உறுப்பினர் | பாரசு சந்திர செயின் |
உச்சைன் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Ujjain North Assembly constituency) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உஜ்ஜைன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது உஜ்ஜைனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | பிரகாசு சந்த் சேத்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பாபுலால் செயின் | ஜனதா கட்சி | |
| 1980 | இராசேந்தர் செயின் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | படுக் சங்கர் சோசி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | பரசு சந்திர செயின் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | பரசு செயின் | ||
| 1998 | இராசேந்திர பாரதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2003 | பரசு செயின் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | பரச்சந்திர செயின் | ||
| 2018 | பராசு செயின் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அனில் செயின் கலுகேடா | 93535 | 57.72 | ||
| காங்கிரசு | திருமதி.மாயா இராசேசு திரிவேதி | 66022 | 40.74 | ||
| வாக்கு வித்தியாசம் | 27513 | 17% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Ujjain Uttar". chanakyya.com. Retrieved 2026-03-28.
- ↑ "Ujjain North Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 30 March 2026.
- ↑ "2023 Assembly Election Result - Ujjain Uttar Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-29.