உச்சி ( வடிவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தலைமை மற்றும் அடிப்படை ஒரு சதுர பிரமிடு

வடிவியலில், உச்சி ( apex ) என்பது ஒரு உருவத்தின் அதிகபட்ச உயரத்தின் நுணி பகுதி, அதாவது , அடிப்பாகத்தின் மேல் அடுத்த இரு பக்கங்கள் சந்திக்கும் புள்ளி

இரு சமபக்க முக்கோணம்[தொகு]

ஒரு இரு சமபக்க முக்கோணம்,  உச்சி என்பது இரு சம பக்கங்கள் சந்திக்கும் புள்ளி , அதாவது சமமற்ற பக்கத்தின் எதிரே  இருக்கும்[1]

பிரமிட் மற்றும் கூம்பு[தொகு]

ஒரு பிரமிட் அல்லது கூம்பில்  உச்சி என்பது அதன் பக்கங்கள்  சந்திக்கும் புள்ளி[2]

குறிப்புகள்[தொகு]

  1. Weisstein, Eric W. "Apex".
  2. Jacobs, Harold R. (2003). Geometry: Seeing, Doing, Understanding (Third ). New York City: W. H. Freeman and Company. பக். 647,655. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7167-4361-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உச்சி_(_வடிவியல்)&oldid=2722137" இருந்து மீள்விக்கப்பட்டது