உச்சிதனை முகர்ந்தால்
தோற்றம்
(உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| உச்சிதனை முகர்ந்தால் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | புகழேந்தி தங்கராஜ் |
| தயாரிப்பு | பி. ஸ்டீவன் சிறி பாலசுந்தரம் ரி. சிவகணேஷ் கே. ரமணன் விஜயசங்கர் |
| கதை | தமிழருவி மணியன் (வசனம்) |
| திரைக்கதை | புகழேந்தி தங்கராஜ் |
| இசை | டி. இமான் |
| நடிப்பு | நீனிக்கா சத்தியராஜ் சீமான் சங்கீதா |
| ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
| படத்தொகுப்பு | பி. லெனின் |
| கலையகம் | குளோபல் மீடியா |
| மொழி | தமிழ் |
உச்சிதனை முகர்ந்தால் 2011ல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் . சூலை 31, 2011 ஆம் திகதியன்று, லண்டனில் இதன் இசை வெளியீடு நடந்தது. 2011 தீபாவளியன்று லண்டனில் வெளியானது. 16 திசம்பர் 2011இல் திரைப்படம் இந்தியாவில் வெளியானது.[1]
கதைக் களம்
[தொகு]மட்டக்களப்பு இளம்பெண் புனிதவதிக்கும் பெண் போராளிகளுக்கும் இடையிலான நட்பும் பாசமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. புனிதவதியின் வாழ்க்கை, 2009 மார்ச் முதல் தேதி எப்படி சிதைந்து போகிறது என்பதை சொல்கிறது உச்சிதனை முகர்ந்தால்.
இசை
[தொகு]இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்தார்.[2]
விருதுகள்
[தொகு]- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது ( மூன்றாம் பரிசு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uchithanai Mugarndhal on Dec 16". Sify. 2011-12-08. Archived from the original on 2016-10-11. Retrieved 21 September 2022.
- ↑ "Uchithanai Mukarnthal". JioSaavn. 23 August 2011. Archived from the original on 22 September 2022. Retrieved 22 September 2022.
