உசைன் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உசைன் அகமது
Hussain Ahmed
சுய விவரம்
பிறந்த தேதி1932 (அகவை 86–87)
தேசிய அணி
இந்திய தேசிய கால்பந்து அணி
† தோற்றங்கள் (கோல்கள்).

உசைன் அகமது (Hussain Ahmed) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hussain Ahmed". Sports-Reference.com. Sports Reference LLC. பார்த்த நாள் 14 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசைன்_அகமது&oldid=2719131" இருந்து மீள்விக்கப்பட்டது