உள்ளடக்கத்துக்குச் செல்

உசுபெக்கிசுத்தான் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசுபெக்கிசுத்தான்
Shirt badge/Association crest
அடைபெயர்வெள்ளை ஓநாய்கள்
கூட்டமைப்புஉசுபெக்கிசுத்தான் காற்பந்துச் சங்கம்
மண்டல கூட்டமைப்புநடு ஆசிய காற்பந்துச் சங்கம்
கண்ட கூட்டமைப்புஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு
Most capsசெர்வர் செப்பாரவ் (128)
அதிகபட்ச கோல் அடித்தவர்எல்தோர் சமுரோதவ் (44)
தன்னக விளையாட்டரங்கம்மில்லி விளையாட்டரங்கு,
பக்தக்கோர் விளையாட்டரங்கு
பீஃபா குறியீடுUZB
பீஃபா தரவரிசை 77 (6 அக்டோபர் 2022)[1]
அதிகபட்ச பிஃபா தரவரிசை45 (நவம்பர் 2006 – சனவரி 2007)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை118 (நவம்பர் 1996)
எலோ தரவரிசை 66 Increase 7 (26 அக்டோபர் 2022)[2]
அதிகபட்ச எலோ43 (நவம்பர் 2016)
குறைந்தபட்ச எலோ95 (பெப்ரவரி 2001)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 தஜிகிஸ்தான் 2–2 உசுபெக்கிசுத்தான் 
(துசான்பே, தஜிகிஸ்தான்; 17 சூன் 1992)
பெரும் வெற்றி
 உசுபெக்கிசுத்தான் 15–0 மங்கோலியா 
(சியாங் மாய் நகரம், தாய்லாந்து; 5 திசம்பர் 1998)
பெரும் தோல்வி
 சப்பான் 8–1 உசுபெக்கிசுத்தான் 
(சிதோன், லெபனான்; 17 அக்டோபர் 2000)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2026 இல்)
சிறந்த முடிவுTBD (2026)
ஆசியக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1996 இல்)
சிறந்த முடிவுநான்காமிடம் (2011)
நடு ஆசிய காற்பந்துக் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2023 இல்)
சிறந்த முடிவுவாகையாளர் (2025)
Honours
ஆசியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம்1994 இரோசிமாஅணி
ஆப்பிரிக்க-ஆசியக் கோப்பை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்1995அணி
நடு ஆசியக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம்2025அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2023அணி

உசுபெக்கிசுத்தான் தேசியக் காற்பந்து அணி (Uzbekistan national football team) என்பது ஆண்களுக்கான பன்னாட்டுக் காற்பந்தில் உசுபெக்கிசுத்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்வணி உசுபெக்கிசுத்தான் காற்பந்துச் சங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

நடு ஆசிய அணிகளில் உசுபெக்கிசுத்தான் மிக உயர்ந்த போட்டி முடிவுகளைக் கொண்டுள்ளது. 2011 ஆசியக் கோப்பையில், உசுபெக்கிசுத்தான் முதல் முறையாக போட்டியின் அரையிறுதியை எட்டியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற போட்டிகளில், உசுபெக்கிசுத்தான் 1994-இல் சப்பானில் தங்கப் பதக்கத்தை வென்றது, அதே நேரத்தில் 1995-இல் ஆப்பிரிக்க-ஆசியக் கோப்பை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 2026-இல் முதல் முறையாக பீஃபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது, இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நடு ஆசிய நாடாகவும், உருசியா, உக்ரைனுக்குப் பிறகு மூன்றாவது சோவியத்-பிந்தைய நாடாகவும் ஆனது.[3][4]

சுருக்கம்

[தொகு]
போட்டி1st2nd3rdமொத்தம்
ஆப்பிரிக்க-ஆசியக் கோப்பை 0101
மொத்தம்0101

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. 6 அக்டோபர் 2022. Retrieved 6 அக்டோபர் 2022.
  2. Elo rankings change compared to one year ago. "World Football Elo Ratings". eloratings.net. 26 அக்டோபர் 2022. Retrieved 26 அக்டோபர் 2022.
  3. Millar, Colin (2025-06-05). "Uzbekistan, Jordan qualify for World Cup for first time" (in en-US). The New York Times. https://www.nytimes.com/athletic/6229851/2025/06/05/uzbekistan-world-cup-qualification-2026/.
  4. "Uzbekistan Scores, Stats and Highlights - ESPN (AU)". ESPN (in ஆங்கிலம்). Retrieved 2025-10-21.

வெளி இணைப்புகள்

[தொகு]