உங்கவீட்டு கல்யாணம்
Appearance
உங்க வீட்டு கல்யாணம் | |
---|---|
இயக்கம் | கே. கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | கே. கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ சித்ரா மஹால் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | தேங்காய் சீனிவாசன் சுபா ஜெய்சங்கர் சித்ராலயா கோபு |
வெளியீடு | பெப்ரவரி 21, 1975 |
நீளம் | 3959 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உங்க வீட்டு கல்யாணம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன், சுபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.