உள்ளடக்கத்துக்குச் செல்

உங்கள் விருப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உங்கள் விருப்பம்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீ சித்ரா மஹால்
கதைபஞ்சு அருணாசலம்
வசனம்பஞ்சு அருணாசலம்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுசூலை 5, 1974
நீளம்3983 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உங்கள் விருப்பம் (Ungal Viruppam) 1974 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

படம் மார்ச் 1974 இல் மாடர்ன் தியேட்டர்சு நிறுவனம் தயாரிப்பைத் தொடங்கியது.[3]

விஜய பாஸ்கர் இசையமைப்பில் பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "உங்கள் விருப்பம்" (in ta). Navamani: pp. 4. 4 July 1974. https://eap.bl.uk/archive-file/EAP372-6-22-2-88. 
  2. ராம்ஜி, வி. (18 September 2022). "'சித்ரமஹால்' கிருஷ்ணமூர்த்தி: சிரிக்க வைத்தவர், சிறந்த கலைஞர்களைத் திரைக்குத் தந்தவர்!". Kamadenu. Archived from the original on 11 August 2023. பார்க்கப்பட்ட நாள் 26 August 2024.
  3. "உங்கள் விருப்பம்" (in ta). Navamani: pp. 6. 9 March 1974 இம் மூலத்தில் இருந்து 17 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240817031406/https://ia802206.us.archive.org/BookReader/BookReaderImages.php?zip=/33/items/EAP372-6-22-2-52/EAP372-6-22-2-52_jp2.zip&file=EAP372-6-22-2-52_jp2/EAP372-6-22-2-52_0005.jp2&id=EAP372-6-22-2-52&scale=4&rotate=0. 
  4. "Ungal Viruppam (EMI) [1974-EPRip-WAV]". TamilFLAC.Com. Archived from the original on 15 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.
  5. "Ungal Viruppam (Original Motion Picture Soundtrack)". Apple Music (in ஆங்கிலம்). 1 December 1974. Archived from the original on 15 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உங்கள்_விருப்பம்&oldid=4099952" இலிருந்து மீள்விக்கப்பட்டது