உள்ளடக்கத்துக்குச் செல்

உக் சரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உக் சரண் என்பது (Yug Charan) (IAST: Yuga Chāraṇa; சமசுகிருதம்: युग चारण) என்பது, நாட்டின் தேசியவாத விருப்பங்களை வெளிப்படுத்தும் உயிரோட்டமான எழுத்துக்களைக் கொண்ட கவிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் 'ஒரு சகாப்தத்தின் சரண்' என்று பொருள்படும் ஒரு இந்தியப் பட்டமாகும். இது பின்வருவனவற்றைக் குறிக்கிறது:

இலக்கியம்

[தொகு]

உகசாரணம், 1956 இல் வெளியிடப்பட்ட மக்னலால் சதுர்வேதியின் கவிதைப் படைப்பு.[1] மைம் உகசாரணம், 1983 இல் வெளியிடப்பட்ட பிரகாசு ஆதுரின் கவிதைத் தொகுப்பு.[2]

  • Maiṃ Yuga Chāraṇa, a collection of poems by Prakash Aatur published in 1983.[3][4]

இதழியல்

[தொகு]

உக் சரண், செய்ப்பூரிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு பத்திரிக்கை மற்றும் வாராந்திர செய்தித்தாள்.[5]

மக்கள்

[தொகு]

பரதேந்து அரிச்சந்திரா

கிங்லசு டான் காவியா

கன்னகயலால் சேத்தியா

மகான்லால் சதுர்வேதி

மனோகர் சர்மா

பத்மநாபா

ராம்தாரி சிங் தினகர்

ரவிதாசு

ஸ்ரீ கிருசுண சாரல்

மேலும் பார்க்கவும்

[தொகு]

ராசுடிரகவி

கவிராஜா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shailbala (1977). Svātantryottara Hindī sāhitya meṃ Gāndhīvāda (in இந்தி). Hindī-Sāhitya-Bhaṇḍāra.
  2. Shailbala (1977). Svātantryottara Hindī sāhitya meṃ Gāndhīvāda (in இந்தி). Hindī-Sāhitya-Bhaṇḍāra.
  3. Madhumatī (in இந்தி). Rājasthāna Sāhitya Akādamī (Saṅgama). 1990. उनकी प्रतिनिधि कविताओं का संग्रह 'मैं युग चारण' नाम से प्रकाशित हुआ जिसकी कविताओं से यह स्पष्ट हो जाता है कि उन्हें काव्य संस्कार उत्तरछायावादी गीतकाव्यधारा से प्राप्त हुए और मूलतः वे ऐसे गीतकार थे जो जनता के लिए या कहिए जनता में चेतना जगाने के लिए कविता लिखते हैं।
  4. AATUR, PRAKASH (1983). Main Yug Charan (in ஆங்கிலம்). publisher not identified.
  5. "YUG CHARAN". www.newspapers.in. Retrieved 2022-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்_சரண்&oldid=4504900" இலிருந்து மீள்விக்கப்பட்டது