உக்ரைன் ஸ்கைகட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருப்பு ஜிகினா உக்ரைன் ஸ்கைகட்டர்

உக்ரைன் ஸ்கைகட்டர் (போலந்து ஓர்லிக்) பறத்தலுக்காக வளர்க்கப்படும் ஒரு டிப்லர் புறாவாகும். இது மாடப்புறாவின் ஒரு வகையாகும். இவை பல நுற்றாண்டு தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.

வரலாறு[தொகு]

இவை தெற்கு உக்ரைனின் கிரிமியா பகுதியில் தோன்றின. இவற்றின் முதல் பதியப்பட்ட வரையறையானது மிகோலயேவ் நகரில் உருவாக்கப்பட்டது.

இரகங்கள்[தொகு]

இவை நிகோலஜெவ்ஸ்கி பொகட்ஸி மற்றும் நிகோலஜெவ்ஸ்கி டோர்சோவி இனங்களின் குழுவாகும்.

பறத்தல்[தொகு]

உக்ரைன் ஸ்கைகட்டர்

இவை ஒரு கி.மீ. உயரத்திற்கு பறக்கக் கூடியவை, அதே உயரத்தில் சில நேரம் இருக்கக் கூடியவை.இவை கர்ணப் புறாக்களைப் போல் சுற்று வட்டத்தில் பறக்காமல், நேரே கூட்டில் இருந்து உயரே பறக்கக் கூடியவை.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Polish Orlik
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்ரைன்_ஸ்கைகட்டர்&oldid=2654229" இருந்து மீள்விக்கப்பட்டது