உக்ரைனில் உருசியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


உக்ரைனில் உருசியர்கள் (Russians in Ukraine) சிறுபான்மையினரில் பெரிய இனக்குழு ஆவர். உக்ரைனில் வாழும் ஐந்தில் ஒருவர் உருசியர் ஆவார். (உருசியாவில் ஐந்தில் ஒருவர் உக்ரைனியர் என்பது குறிப்பிடத்தக்கது.)

நிலப் பரம்பல்[தொகு]

கிழக்கு, தெற்கு மாநிலங்களிலும், அனைத்து முக்கிய நகரங்களிலும் பெரும்பான்மையினர் உருசியர்களே. பிற மாநிலங்களிலும் சிறிய அளவில் உருசியர்கள் வாழ்கிறார்கள். வரலாற்றுக் காரணங்களாலும், நகரங்களில் உருசியர்களின் அதிக எண்ணிக்கையாலும் பெரும்பான்மையினர் உருசிய மொழியைப் பேசுகின்றனர். குறிப்பாக, கிரிமியா எனப்படும் மாநிலத்தில் உருசியர்களே பெரும்பான்மையினர். கீழ்க்காணும் பட்டியலில், மாநிலவாரியாக உருசியர்களின் மக்கள்தொகையும் விழுக்காடும் வழங்கப்பட்டுள்ளன.


மேலும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்ரைனில்_உருசியர்&oldid=1371024" இருந்து மீள்விக்கப்பட்டது