உக்கிரன் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உக்கிரன்கோட்டை திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், ஆலங்குளம் தாலுகாவிலுள்ள ஒரு கிராமமாகும்.

பாண்டியர்[தொகு]

இக்கிராமம் பாண்டியர்களுடன் நெருங்கிய தொடர்பு பெற்றது. இதை ஆண்ட உக்கிரம பாண்டியனின் நினைவாக இவ்வூர் உக்கிரன் கோட்டை எனப்பெயர் பெற்றது என ஒரு கருதுகோள் உண்டு. தென்காசியை மையமாக கொண்டு ஆண்ட பாண்டியர்களின் காலத்தில் இது தலைமை படைத்தளமாக விளங்கியது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://wikimapia.org/18233458/UKKIRAMAN-PANDIAN-KINDOM-PALACE
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கிரன்_கோட்டை&oldid=1167694" இருந்து மீள்விக்கப்பட்டது