உஃனிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Whonix
Whonix Logo
Whonix workstation kde.png
நிறுவனம்/
விருத்தியாளர்
Whonix Developers
இயங்குதளக் குடும்பம் யூனிக்சு-லைக்
மூலநிரல் வடிவம் திறந்த மூலநிரல்
முதல் வெளியீடு 29 பெப்ரவரி 2012; 8 ஆண்டுகள் முன்னர் (2012-02-29)
பிந்தைய நிலையான பதிப்பு 13.0.0.1.4[1] / திசம்பர் 23 2016 (2016-12-23); 1408 தினங்களுக்கு முன்னதாக
Marketing target Personal Computing
Supported platforms x86
கேர்னர்ல் வகை Monolithic (Linux)
அனுமதி Mainly the GNU GPL and various other free software licenses
தற்போதைய நிலை Active
இணையத்தளம் www.whonix.org

உஃனிக்சு(Whonix) என்பது தனிநபர் உரிமையை அவருக்கு தெரியாதபடி பயன்படுத்தும் இணைய வெளியாளர்களைத் தடுக்கும் வல்லமைப் பொருந்தியது. இது ஒருவர் செயற்படும் கணினியின் ஐ. பி. முகவரியை மறைக்கும் திறன் மிக்கதாகும். மென்பொருளார்களால், இந்த லினக்சு வழங்கலின்[2] கட்டகம் ஐயமுறப் படுகிறது. இதனை கணினியில் நிறுவாமல், அதனை வேற்சுவல் பொக்சு பதிப்பு வழியே நேரடியாகப் பயன்படுத்தலாம்.[3] அதற்குரிய பொதிகள் கிடைக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஃனிக்சு&oldid=2493039" இருந்து மீள்விக்கப்பட்டது