ஈ. எஸ். பிஜிமோள்
தோற்றம்
ஈ. எஸ். பிஜிமோள் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2006-2011, 2011-2016, 2016-2021 (3 முறை) | |
| தொகுதி | பீர்மேடு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 13 சனவரி 1972 உப்புத்தாரா, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
ஈ. எஸ். பிஜிமோள் என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் பீர்மேடு தொகுதியின் தற்போதைய கேரள சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையின் போது இவரின் பங்கு பிரபலமாகப் பேசப்பட்டது.[1][2]