ஈ. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈ. இராமசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், வால்பாறை தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._இராமசாமி&oldid=2577745" இருந்து மீள்விக்கப்பட்டது