ஈவா மெண்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈவா மெண்டிசு
EvaMendescropped.jpg
பிறப்புமார்ச்சு 5, 1974 (1974-03-05) (அகவை 49)
மயாமி, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகை
  • வடிவழகி
  • வடிவமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996–2014
துணைவர்ஜார்ஜ் அகஸ்டோ (2002–2010)
ரையன் காசுலிங்கு (2011–தற்போது வரை)
பிள்ளைகள்2

ஈவா மெண்டிசு (ஆங்கில மொழி: Eva Mendes) (பிறப்பு: மார்ச்சு 5, 1974)[1] என்பவர் அமெரிக்க நடிகை, வடிவழகி மற்றும் வடிவமைப்பாளர் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் ஹிட்ச் (2005), கோஸ்டு இரைடர் (2007), லாஸ்ட் நைட் (2010), போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் கனடிய நடிகர் ரையன் காசுலிங்குடன் உறவில் இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்..[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Benitz, Samantha (5 March 2019). "See Birthday Girl Eva Mendes and Ryan Gosling's Cutest Pics Together!". Life & Style. https://www.lifeandstylemag.com/posts/eva-mendes-and-ryan-goslings-cutest-pics-together/. 
  2. Webber, Stephanie (September 16, 2014). "Eva Mendes Gives Birth, Welcomes Baby Girl With Ryan Gosling". Us Weekly. September 16, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Corriston, Michele; Garcia, Jennifer (September 16, 2014). "Ryan Gosling and Eva Mendes Welcome a Daughter". People. September 16, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. Vulpo, Mike (May 9, 2016). "Eva Mendes and Ryan Gosling's Baby Name Decoded: Find Out the Meaning Behind Amada Lee Gosling". E!. February 2, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Ryan Gosling and Eva Mendes Welcome Daughter Amada Lee". People. May 9, 2016. மே 10, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. அக்டோபர் 21, 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈவா_மெண்டிசு&oldid=3544852" இருந்து மீள்விக்கப்பட்டது