ஈழமணி (பத்திரிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈழமணி இலங்கையிலிருந்து வெளியான ஒரு தினசரிப் பத்திரிகை ஆகும். இது எழுபதுகளின் ஆரம்பத்தில் கொழும்பிலிருந்து ரைம்ஸ் ஒஃவ் சிலோன் (Times of Ceylon) நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது. ஒரு சில மாதகாலம் மட்டுமே இது வெளிவந்து பின்னர் இது நிறுத்தப்பட்டுவிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழமணி_(பத்திரிகை)&oldid=1676669" இருந்து மீள்விக்கப்பட்டது