ஈழத்து சித்தர் இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈழத்து சித்தர் இலக்கியம் எனப்படுவது ஈழத்துச் சித்தர்களால் ஆக்கப்பட்ட ஆக்கங்கள், அவர்களை சார்ந்த அல்லது அவர்களை மையப்படுத்திய ஆக்கங்கள எனலாம். ஈழத்து சித்தர்களில் சிவ யோகர் சுவாமிகள், குடைச்சித்தர் ஆகியவர்கள் குறிப்பிடத்தகவர்கள். யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகள் ஈழத்து சித்தர் இலக்கியத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஈழத்துச் சித்தர்கள்[தொகு]