ஈழத்தலாி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈழத்தலரி இலையுதிர் மரவகையைச் சோ்ந்த மூலிகை தாவரமாகும். இதன் இலைகள் தடித்துக் காணப்படும். இதன் பூக்களோ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் பூக்களில் நறுமணம் வீசும். இதன் பட்டை, பூ, மரத்திலிருந்து வடியும் பால் முதலியன மருத்துவ குணம் கொண்டதாகும்.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. "பச்சை மூலிகைகளும் பயன் தரும் மருத்துவமும்", செங்கற்பட்டு சிங்காரவேலு வைத்தியா் , அருண் நிலையம் , இராயப்பேட்டை சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழத்தலாி&oldid=2461372" இருந்து மீள்விக்கப்பட்டது