ஈழத்தமிழர் உதவி அமைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுனாமியின் பாதிப்புக்குள்ளான மக்களுக்கும், நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நேரடியாகவும் பல்வேறு நிறுவன கட்டமைப்புக்கள் மூலமும் புகலிட ஈழத்தமிழர் உதவி வருகின்றார்கள். சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், புனர்வாழ்வு/புனர் நிர்மானம், பொருளாதார மேம்பாடு, ஊடக ஆதரவு, பிரச்சார ஆதாரவு என பல வழிகளில் அவர்கள் உதவி வருகின்றார்கள். பின்வருவன அவர்களின் செயல் திட்டங்களின், நிறுவனங்களின் ஒரு பட்டியல்.

சுகாதாரம்/உடல்நலம்[தொகு]

தொழில்நுட்பம்[தொகு]

புனர்வாழ்வு/புனர் நிர்மானம்[தொகு]

பொருளாதார மேன்பாடு[தொகு]

  • தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் - http://www.teedor.org/

மாணவர்/இளைஞவர் அமைப்புகள்[தொகு]

  • மாணவர் தொண்டர் செயலமைப்பு - http://www.tsvp.ca/
  • பல்கலைக்கழக-கல்லூரி மாணவர் ஒன்றியம் (கனடா) - http://www.cutsu.org/

போராட்ட ஆதரவு[தொகு]

ஊடகங்கள்[தொகு]