ஈழச்சேரி ராமச்சந்திரன்
Appearance
ஈழச்சேரி ராமச்சந்திரன் Ezhacherry Ramachandran | |
---|---|
பிறப்பு | 1944 ஈழச்சேரி, கோட்டயம் மாவட்டம், இந்தியா |
தொழில் | கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் |
தேசியம் | இந்தியா |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | என்னிலூடெ |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கேரள சாகித்திய அகாதமி விருது (2008) வயலார் விருது (2020) |
ஈழச்சேரி ராமச்சந்திரன் (Ezhacherry Ramachandran) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலையாளக் கவிஞராவார். திரைப்பட பாடலாசிரியராகவும் பத்திரிகையாளராகவும் [1] இவர் மலையாள இலக்கிய உலகில் இயங்கி வருகிறார். பல மலையாள திரைப்படங்கள் மற்றும் இசைத் தொகுப்புகளுக்கு ராமச்சந்திரன் பாடல்கள் எழுதியுள்ளார். [2] 2020 ஆம் ஆண்டு இவருக்கு வயலார் விருது வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ராமச்சந்திரன் கேரளாவின் பாலா அருகே உள்ள ஈழச்சேரியில் பிறந்தார். எதநாடு எசு.வி.என்.எசு.எசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். தேசபிமானி வார இதழின் தலைமை ஆசிரியராக இருந்தார். தொழில்முறை நாடகங்களுக்கான சிறந்த பாடலாசிரியர் விருதை அவர் பல முறை வென்றுள்ளார். இவர் 30 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
விருதுகள்
[தொகு]- கேரள மாநில பால சாகித்ய நிறுவனம் விருது 1995
- கேரள சாகித்ய அகாடமி விருது 2008 [3]
- உள்ளூர் விருது
- அபுதாபி சக்தி விருது
- மூளூர் விருது
- ஏபி கலைக்காடு விருது
- எசு.பி.டி விருது
- நிமிசகவி அச்சல் ஆர். வேலு பிள்ளை விருது
- ஏழுமங்கலம் வாமதேவன் விருது
- பந்தளம் கேரள வர்மா விருது [4]
- எம்எசு ருத்ரன் விருது [5]
- சன்னி செருக்கனும் சங்கீத பெண்களூம் நூலுக்காக 2015 ஆம் ஆண்டுக்கான குழந்தை இலக்கியத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருது
- 2016 இல் ஆசான் சிமரக கவிதா புரசுகாரம்
- 2020 ஆம் ஆண்டில் ஐ.வி. தாசு விருது [6]
- 2020 ஆம் ஆண்டில் வயலார் விருது [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malayalam writers to publish world classics". Zee News. பார்க்கப்பட்ட நாள் 19 December 2013.
- ↑ "Ezhcherry Ramachandran - MSIDb". Malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
- ↑ "Sahitya Akademi awards announced". தி இந்து. 2009-04-19 இம் மூலத்தில் இருந்து 2009-04-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090422154508/http://www.hindu.com/2009/04/19/stories/2009041954720500.htm. பார்த்த நாள்: 2 January 2012.
- ↑ "Pandalam Kerala Varma Awards". The New Indian Express.
- ↑ "Award for Ezhacheri". தி இந்து. 2006-12-16. Archived from the original on 2007-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Poet Ezhacherry Ramachandran bags I V Das Award of State Library Council". Mathrubhumi. 2020-03-19. Archived from the original on 2020-03-24. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
- ↑ "Vayalar award for Ezhacheri Ramachandran". தி இந்து. 2020-10-10. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.