ஈழகேசரி (ஐக்கிய இராச்சியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழகேசரி 1990களில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஈ.கே.ராஜகோபால். இது இலண்டனிலிருந்து, ஈழச் செய்திகளை, நாட்டு நடப்புகளை, புகைப்படங்களுடன், புலம் பெயர்ந்தோருக்கு வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]