ஈற் டிரிங்க் மான் வுமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈற் டிரிங்க் மான் வுமன் (ஆங்கில மொழி: Eat Drink Man Woman, தமிழில்: உண் குடி ஆண் பெண்) என்பது 1994 இல் வெளிவந்த, ஆங் லீ ஆல் இயக்கப்பட்ட ஒரு தாய்வான் நாட்டுத் திரைப்படம் ஆகும். ஒரு தகப்பனுக்கும், அவரின் மூன்று மகள்களுக்கும் இருக்கும் உறவையும், அவர்களின் வாழ்வோட்ட நிகழ்வுகளையும் தகப்பனின் சமையல் கலையோடு பிணைத்துக் கதையாக இத் திரைப்படம் கூறுகிறது. இத் திரைப்படம் 1994 க்கான சிறந்த வேற்று மொழித் திரைப்படத்துக்கான அகாதமி விருதைப் பெற்றது.