ஈர்ப்பு அழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈர்ப்பு அழுத்தம் (Gravitational potential) என்பது ஈர்ப்புப் புலத்திற்கு எதிராக, ஒரு புள்ளியிலிருந்து தொலைவிற்கு ஓர் அலகு நிறையுள்ள பொருளை நகர்த்தும் போது செய்யப்படும் வேலையின் அளவு, அப்புள்ளியில் ஈர்ப்பு அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. இது ஒரு எண்மதிப்பும் திசையும் கொண்ட அளவு ஆகும். இதனுடைய அலகு நியூட்டன் மீட்டர் கிலோகிராம் −1 (Nmkg−1) ஆகும்.

சீர்கோளவடிவமான உடலின் மீது ஈர்ப்பு அழுத்தம் சூழ்ந்துள்ள விதம். வளைகோடுகளின்திரும்பல் புள்ளி அவ் உடலின் மேற்பரப்பில் அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்ப்பு_அழுத்தம்&oldid=2746311" இருந்து மீள்விக்கப்பட்டது