ஈரைசோபுரோப்பைல்துத்தநாகம்
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 625-81-0 | |
| ChemSpider | 11347073 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 5207587 |
| |
| பண்புகள் | |
| C6H14Zn | |
| வாய்ப்பாட்டு எடை | 151.56 கி/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஈரைசோபுரோப்பைல்துத்தநாகம் (Diisopropylzinc) என்பது ZnC6H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு கரிமத் துத்தநாகம் சேர்மமாகும்.[1]
சோய் வினையில் ஈரைசோபுரோப்பைல்துத்தநாகம் முக்கிய வினையூக்கியாகும். இது தன்னியக்க வினையூக்கியும் ஆக்சியெதிருரு தெரிவும் ஆகும்.[2] இவ்வேதிப்பொருள் காற்றில் தானாகவே தீப்பற்றிக்கொள்ளும் தன்மையுடையது. காற்றில் அல்லது தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது சுடராக வெடிக்கும். பொதுவாக தொலுயீனில் இச்சேர்மம் சேமிக்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Benjamin Bederson; Herbert Walther (2002). Advances in Atomic, Molecular, and Optical Physics. Gulf Professional Publishing. pp. 250–. ISBN 978-0-12-003848-0. Retrieved 2013-08-06.
- ↑ Shibata, Takanori; Morioka, Hiroshi; Hayase, Tadakatsu; Choji, Kaori; Soai, Kenso (1996). "Highly Enantioselective Catalytic Asymmetric Automultiplication of Chiral Pyrimidyl Alcohol". Journal of the American Chemical Society 118 (2): 471–472. doi:10.1021/ja953066g. https://archive.org/details/american-chemical-society-journal_1996-01-17_118_2/page/471.
- ↑ "Diisopropylzinc 1.0M toluene 625-81-0". MilliporeSigma. Retrieved 8 January 2022.