உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரெத்தில் ஈரெத்தில்மலோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரெத்தில் ஈரெத்தில்மலோனேட்டு
Diethyl diethylmalonate structure
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈரெத்தில் 2,2-ஈரெத்தில்புரோப்பேண்டையோயேட்டு
வேறு பெயர்கள்
  • ஈரெத்தில் ஈரெத்தில்மலோனேட்டு
  • ஈரெத்தில் 2,2-ஈரெத்தில்மலோனேட்டு
.[1]
இனங்காட்டிகள்
77-25-8 Y
ChemSpider 21159400
EC number 201-016-2
InChI
  • InChI=1S/C11H20O4/c1-5-11(6-2,9(12)14-7-3)10(13)15-8-4/h5-8H2,1-4H3
    Key: ZKBBUZRGPULIRN-UHFFFAOYSA-N
  • InChI=1S/C11H20O4/c1-5-11(6-2,9(12)14-7-3)10(13)15-8-4/h5-8H2,1-4H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66165
  • CCC(CC)(C(=O)OCC)C(=O)OCC
UNII CEH13944YQ
பண்புகள்
C11H20O4
வாய்ப்பாட்டு எடை 216.28 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஈரெத்தில் ஈரெத்தில்மலோனேட்டு (Diethyl diethylmalonate) என்பது C11H20O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டையெத்தில் டையெத்தில்மலோனேட்டு, ஈரெத்தில் 2,2-ஈரெத்தில்மலோனேட்டு என்ற பெயர்களாலும் இதை அடையாளப்படுத்தலாம். பார்பிட்டால் தயாரிப்பில் ஈரெத்தில் ஈரெத்தில்மலோனேட்டு பயன்படுத்தப்படுகிறது.[2]

பயன்கள்

[தொகு]

ஓர் ஈரெத்தில்மலோனேட்டு வழிப்பெறுதியாக இருப்பதால், இது ஒரு வலுவான காரத்தின் செயல்பாட்டின் கீழ் யூரியாவுடன் இணைந்து பார்பிட்யூரேட்டை உருவாக்குகிறது. இந்த நிகழ்வில் சோடியம் ஈத்தாக்சைடு முன்னிலையில் ஈரெத்தில் ஈரெத்தில்மலோனேட்டு மற்றும் யூரியா ஆகியவை சேர்ந்து பார்பிட்டாலை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Diethyl diethylmalonate". pubchem.ncbi.nlm.nih.gov.
  2. "Synthesis of Barbiturates". www.erowid.org.