ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம்
Diethyl dithiophosphoric acid
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
,-ஈரெத்தில் ஐதரசன் பாசுபோரிடின் தயோயேட்டு
வேறு பெயர்கள்
,-ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம்; ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு; ஈரெத்தில் இருதயோபாசுபரோ இருதயோயேட்டு; பாசுபரோயிருதயோயிக் அமிலத்தின் எசுதர்
இனங்காட்டிகள்
298-06-6 Y
ChEMBL ChEMBL1886492
ChemSpider 8917
EC number 206-055-9
InChI
  • InChI=1S/C4H11O2PS2/c1-3-5-7(8,9)6-4-2/h3-4H2,1-2H3,(H,8,9)
    Key: IRDLUHRVLVEUHA-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H11O2PS2/c1-3-5-7(8,9)6-4-2/h3-4H2,1-2H3,(H,8,9)
    Key: IRDLUHRVLVEUHA-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9274
வே.ந.வி.ப எண் TD7350000
SMILES
  • CCOP(=S)(OCC)S
UNII 02C5XR639P Y
பண்புகள்
C4H11O2PS2
வாய்ப்பாட்டு எடை 186.22 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை < 0 °C (32 °F; 273 K)
கொதிநிலை 66 °C (151 °F; 339 K) at 1 மி.மீ.பாதரசம்
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H314, H330
P260, P264, P270, P271, P280, P284, P301+310, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P312
தீப்பற்றும் வெப்பநிலை 82 °C (180 °F; 355 K)
Autoignition
temperature
538 °C (1,000 °F; 811 K)
Lethal dose or concentration (LD, LC):
500 மி.கி/கி.கி (முயல், தோல்)
4510 மி.கி/கி/கி (எலி, வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் (Diethyl dithiophosphoric acid) என்பது C2H5O)2PS2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம பாசுபரசு சேர்மமாகும். சில சமயங்களில் தவறுதலாக ஈரெத்தில் இருதயோபாசுபாசுபேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. டெர்புஃபோசு என்ற கரிமபாசுபேட்டு பூச்சிக்கொல்லியை உற்பத்தி செய்வதற்கான முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மம் பயன்படுகிறது. இதன் மாதிரிகள் சில அடர் நிறத்தில் காணப்பட்டாலும் ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் நிறமற்ற நீர்மமாகும்.[1]

தயாரிப்பு[தொகு]

பாசுபரசு பெண்டாசல்பைடுடன் எத்தனாலைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் உருவாகிறது.:[2]

P2S5 + 4 C2H5OH → 2 (C2H5O)2PS2H + H2S

வினைகள்[தொகு]

துத்தநாக இருதயோபாசுபேட்டு

ஈரெத்தில்- மற்றும் இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலங்கள் காரங்களுடன் வினைபுரிகின்றன. இந்த நடுநிலையாக்கல் வினைகளின் முடிவில் அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு போன்ற உப்புகள் உருவாகின்றன.[3]

ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் துத்தநாக ஆக்சைடுடன் வினை புரிந்து துத்தநாக இருதயோபாசுபேட்டு உருவாகிறது. இதுவொரு எண்ணெய் சேர்க்கைப் பொருளாகும்.:[4]

ZnO + 2 (C2H5O)2PS2H → [(C2H5O)2PS2]2Zn + H2O

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. J. Svara, N. Weferling, T. Hofmann "Phosphorus Compounds, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2006. எஆசு:10.1002/14356007.a19_545.pub2
  2. Lefferts, J. L.; Molloy, K. C.; Zuckerman, J. J.; Haiduc, I.; Guta, C.; Ruse, D. (1980). "Oxy and thio phosphorus acid derivatives of tin. 1. Triorganotin(IV) dithiophosphate esters". Inorganic Chemistry 19 (6): 1662–1670. doi:10.1021/ic50208a046. 
  3. Okuniewski, Andrzej; Becker, Barbara (2011). "Ammonium O,O′-diethyl dithiophosphate". Acta Crystallogr. E 67 (7): o1749–o1750. doi:10.1107/S1600536811022811. பப்மெட்:21837134. 
  4. H. Spikes "The history and mechanisms of ZDDP" Tribology Letters, Vol. 17, No. 3, October 2004. எஆசு:10.1023/B:TRIL.0000044495.26882.b5.