ஈரெத்திலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரெத்திலமீன்
Skeletal formula of diethylamine
Ball and stick model of the diethylamine molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-எத்திலமினோயீத்தேன்
வேறு பெயர்கள்
ஈரெத்தமீன்; N,N-ஈரெத்தலமீன்; ஈரெத்திலமீன்
இனங்காட்டிகள்
109-89-7 Y
Beilstein Reference
605268
ChEBI CHEBI:85259 N
ChEMBL ChEMBL1189 Y
ChemSpider 7730 Y
EC number 203-716-3
InChI
  • InChI=1S/C4H11N/c1-3-5-4-2/h5H,3-4H2,1-2H3 Y
    Key: HPNMFZURTQLUMO-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த ஈரெத்திலமீன்
பப்கெம் 8021
வே.ந.வி.ப எண் HZ8750000
SMILES
  • CCNCC
UNII B035PIS86W Y
UN number 1154
பண்புகள்
C4H11N
வாய்ப்பாட்டு எடை 73.14 g·mol−1
தோற்றம் நிரமற்ற திரவம்
மணம் மீன் வாசனை மற்றும் அமோனியா
அடர்த்தி 0.7074 கி மி.லி−1
உருகுநிலை −49.80 °C; −57.64 °F; 223.35 K
கொதிநிலை 54.8 முதல் 56.4 °C; 130.5 முதல் 133.4 °F; 327.9 முதல் 329.5 K
கலக்கும்
மட. P 0.657
ஆவியமுக்கம் 24.2–97.5 கிலோபாசுகல்
150 μமோல் பாசுகல்−1 kg−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.385
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−131 கி.யூ மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−3.035 மீ.யூ மோல்−1
வெப்பக் கொண்மை, C 178.1 யூ.கெல்வின்−1 mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் hazard.com
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word DANGER
H225, H302, H312, H314, H332
P210, P280, P305+351+338, P310
ஈயூ வகைப்பாடு Highly Flammable F அரிக்கும் C
R-சொற்றொடர்கள் R11, R20/21/22, R35
S-சொற்றொடர்கள் (S1/2), S3, S16, S26, S29, S36/37/39
தீப்பற்றும் வெப்பநிலை −23 °C (−9 °F; 250 K)
Autoignition
temperature
312 °C (594 °F; 585 K)
வெடிபொருள் வரம்புகள் 1.8–10.1%
Lethal dose or concentration (LD, LC):
540 மி.கி/கி.கி (எலி,வாய்வழி)
500 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[2]
4000 ப.ஒ.ப (எலி, 4 மணி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 25 ப.ஒ.ப (75 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 10 ப.ஒ.ப (30 மி.கி/மீ3) ST 25 ப.ஒ.ப (75 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
200 ப.ஒ.ப[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஈரெத்திலமீன் (Diethylamine) என்பது CH3CH2NHCH2CH3 அல்லது C4H11N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் இரண்டாம்நிலை அமீன் சேர்மமாகும்.

பண்புகள்[தொகு]

  • வீரியம் குறைவான காரநீர்மம்
  • எளிதில் தீப்பற்றும் தன்மையுடையது
  • தண்ணீர் மற்றும் எத்தனாலில் கலக்கும் இயல்புடையது
  • நிறமற்றது, ஆயினும் மாசுக்களின் சேர்க்கை காரணமாக பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது
  • துரிதமாக ஆவியாகும் தன்மை கொண்ட இச்சேர்மம் துர்நாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

தயாரிப்பு[தொகு]

எத்தனால் மற்றும் அமோனியாவில் இருந்து ஈரெத்திலமீன் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இச்செயல் முறையில் எத்திலமீன் மற்றும் மூவெத்திலமீன் சேர்ந்து உருவாகின்றன.

பயன்கள்[தொகு]

அரிமானத் தடுப்பி மற்றும் ரப்பர் , பிசின்கள், சாயங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தியில் ஈரெத்திலமீன் பயன்படுகிறது. எல்.எசு.டி எனப்படும் லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு (லைசர்கிக் அமிலயிருதலமைடு) தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வுற்பத்தியை மருந்து செயலாக நிர்வாக அமைப்பு கண்காணிக்கிறது.

பாதுகாப்பு[தொகு]

ஈரெத்திலமீன் ஓர் அரிக்கும் வேதிச் சேர்மம் ஆகும். தோலின் மீது படநேர்ந்தால் எரிச்சல் அல்லது தீக்காயத்தை ஏற்படுத்தும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0209". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 "Diethylamine". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  1. Merck Index, 12th Edition, 3160.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரெத்திலமீன்&oldid=3303526" இலிருந்து மீள்விக்கப்பட்டது