ஈரியல்சார்நிறத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரியல்சார்நிறத்தி (Amphichromatic or amphichroic) என்பது சில வேதிப் பொருட்கள் அமிலத்துடன் வினைபுரியும் பொழுது ஒரு நிறத்தையும் காரத்துடன் வினைபுரியும் பொழுது வேறொரு நிறத்தையும் தருகின்ற பண்பைக் குறிக்கும். அனைத்து அமில–கார சுட்டிகளும் இயற்கையில் ஈரியல்சார்நிறத்திகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • Penguin Science Dictionary 1994, Penguin Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரியல்சார்நிறத்தி&oldid=1952002" இலிருந்து மீள்விக்கப்பட்டது