ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்டேன்-2-ஐல் அசிட்டேட்டு | |
| வேறு பெயர்கள்
1-மெத்தில் பியூட்டைல் அசிட்டேட்டு 2-பென்டனால் அசிட்டேட்டு அசிட்டிக் அமிலத்தின் 2-பென்டைல் எசுத்தர் | |
| இனங்காட்டிகள் | |
| 626-38-0 | |
| ChemSpider | 11775 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 12278 |
| |
| பண்புகள் | |
| C7H14O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 130.19 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம்[1] |
| மணம் | இலேசான வாழைப்பழ மணம்,[1] [2] |
| அடர்த்தி | 0.87 கி/மி.லி (20°செ)[1] |
| உருகுநிலை | −78 °C; −109 °F; 195 K [1] |
| கொதிநிலை | 121 °C; 249 °F; 394 K [1] |
| 0.2கி/100கி நீர் (20°செ)[2] | |
| ஆவியமுக்கம் | 7 மி.மீ. பாதரசம் (20°செ)[1] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
குறியீட்டுச் சொல் |
Wng[2] |
இடர் அறிக்கைகள் |
H226[2] |
| தீப்பற்றும் வெப்பநிலை | 32 °C; 89 °F; 305 K [1] |
Autoignition temperature |
380 |
| வெடிபொருள் வரம்புகள் | 1%-7.5% (20°செ)[1] |
| Lethal dose or concentration (LD, LC): | |
LCLo (Lowest published) |
9200 மில்லியனுக்குப் பகுதிகள் (கினியா பன்றி, 7 மணி) 10,000 மில்லியனுக்குப் பகுதிகள் (கினியா பன்றி, 5 மணி)[3] |
| அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 125 மில்லியனுக்குப் பகுதிகள் (650 மி.கி/மீ3)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 125 மில்லியனுக்குப் பகுதிகள் (650 மி.கி/மீ3)[1] |
உடனடி அபாயம் |
1000 மில்லியனுக்குப் பகுதிகள்[1] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு (sec-Amyl acetate) என்பது C7H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் மற்றும் ஓர் எசுத்தர் ஆகும். ஈரிணைய அமைல் ஆல்ககால் எனப்படும் 2-பென்டனாலை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு உருவாக்கப்படுகிறது [2]. நைட்ரேட்டுகள், வலிமையான ஆக்சிசனேற்றிகள், காரங்கள் மற்றும் அமிலங்களுடன் இது வினைபுரிகிறது [1].
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0032". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- 1 2 3 4 5 "2-Pentyl Acetate". PubChem. NCBI.
- ↑ "sec-Amyl acetate". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).