ஈரால்டிகைடு தரசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரால்டிகைடு தரசம்
இனங்காட்டிகள்
9047-50-1 Y
ChemSpider ஏதுமில்லை N
ம.பா.த Dialdehyde+starch
பண்புகள்
(C6H8O5)n
தோற்றம் வெண்மை, ஒளிபுகாப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஈரால்டிகைடு தரசம் (Dialdehyde starch) என்பது (C6H8O5)n என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கோதுமை அல்லது மக்காச் சோளத்திலிருந்து கிடைக்கும் இயற்கை தரசத்தின் வேதியியல் மாறுபாடுகளால் உருவாகும் ஒரு வழிப்பெறுதியென இப்பலகூற்றுச் சர்க்கரை வகைப்படுத்தப்படுகிறது. தரசத்தை பெர் அயோடேட்டு ஆக்சிசனேற்றம் செய்வதால் இந்த டையால்டிகைடு தரசம் தயாரிக்கப்படுகிறது. [1]

காகிதத் தொழிற்சாலைப் பயன்கள் உட்பட ஈரால்டிகைடு தரசம் பல்வேறு பயன்களைக் கொண்டிருக்கிறது. கழிப்பறை காகிதம் மற்றும் காகித துவாலை போன்ற நுகர்வோர் பொருட்களின் ஈரநிலை வலிமையை மேம்படுத்த இச்சேர்மம் பயன்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yu, Jiugao; Chang, Peter R.; Ma, Xiaofei (2010). "The preparation and properties of dialdehyde starch and thermoplastic dialdehyde starch". Carbohydrate Polymers 79 (2): 296. doi:10.1016/j.carbpol.2009.08.005. 
  2. US40,01,032 (PDF version) ({{{y}}}-{{{m}}}-{{{d}}}) {{{inventor}}}, Method of Making Nongelling Aqueous Cationic Dialdehyde Starch Compositions. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரால்டிகைடு_தரசம்&oldid=3000589" இலிருந்து மீள்விக்கப்பட்டது