ஈரான் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரான் தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஈரானைக் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கிரிக்கெட் அணியாகும். இந்த அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) உறுப்பினராக 2003ல் ஆகியது.[1]

விளையாடிய போட்டிகள்[தொகு]

ஏசிசி டிராபி[தொகு]

ஆண்டு சுற்று / ரேங்க்
2004 முதல் சுற்று
2006 முதல் சுற்று
2009 5 வது இடம்
2010 5 வது இடம்
2012 5 வது இடம் [2]

ஏசிசி மத்திய கிழக்கு கோப்பை[தொகு]

ஆண்டு சுற்று / ரேங்க்
2006 5 வது இடம்

(மொத்தம் 5 அணிகள்) [3] [4]

கேப்டன்கள்[தொகு]

  • ஹோசைன் அலி சலைமான் - 2003
  • லோக்மான் ஷேக்கி - 2006
  • நரிமன் பக்தியார் - (2006 - 2009)
  • யூஸப் ரெய்சி - 2010
  • அப்துல் வஹாப் இப்ராஹிம்போர் - 2012
  • அக்பர் அலி - 2016

சாதனைகள்[தொகு]

  • அணியின் அதிகபட்ச ஓட்டங்கள்: 369/6 v சீனா, ஜனவரி 13, 2009 இல். [5]
  • குறைந்தபட்ச ஓட்டங்கள்: 29 v நேபால், ஜூன் 14, 2004 இல். [6]

ஈரான் அணி வீரர்களின் தனி நபர் அதிகபட்ச ஓட்டங்கள்[தொகு]

ஆட்டக்காரர் ரன்கள் எதிர் அணி இடம் ஆண்டு
நரிமன் பக்தியார் 120   சீனா ஜிம்கானா கிளப், சியாங் மாய் 2009 [7]
சிர்மொஹமது பாலுச்நெசாத் 119 சீனா ஜிம்கானா கிளப், சியாங் மாய் 2009

ஈரான் வீரர்களின் தனி நபர் சிறந்த பந்துவீச்சு[தொகு]

பந்து வீச்சாளர் பந்து வீச்சு ஆண்டு
அப்துல் ஜாபர் பெஜார்சஹி 5/55 2006 [8]
அப்சின் டைரஹ்டசுட்டு 4/10 2012 [9]
நாயம் பாமீரி 4/12 2010 [10]
ரயசு மெஹ்ராசர் 4/30 2004 [11]

மேலும் காண்க[தொகு]

  • ஈரான் தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி

குறிப்புகள்[தொகு]

  1. "CricketArchive – Iran page". CricketArchive. 10 December 2010. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.
  2. http://www.asiancricket.org/index.php/tournaments/acc-trophy-challenge-2012
  3. http://asiancricket.org/index.php/tournaments/acc-middle-east-cup-2006/586
  4. https://cricketarchive.com/Archive/Events/Tables/Asian_Cricket_Council_Middle_East_Cup_2005-06.html
  5. https://cricketarchive.com/Archive/Scorecards/209/209329.html
  6. https://cricketarchive.com/Archive/Scorecards/101/101538.html
  7. https://cricketarchive.com/Archive/Scorecards/209/209329.html
  8. https://cricketarchive.com/Archive/Scorecards/97/97129.html
  9. https://cricketarchive.com/Archive/Scorecards/472/472186.html
  10. https://cricketarchive.com/Archive/Scorecards/313/313536.html
  11. https://cricketarchive.com/Archive/Scorecards/101/101534.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரான்_துடுப்பாட்ட_அணி&oldid=3235097" இலிருந்து மீள்விக்கப்பட்டது