ஈரானிய ஹைஃப்லையர்
Jump to navigation
Jump to search
![]() | இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (அக்டோபர் 2016) |
![]() பெண் ஈரானிய ஹைஃப்லையர் (கரே) | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | பறத்தல் புறாக்கள் |
மாடப் புறா புறா |
ஈரானிய ஹைஃப்லையிங் டம்லர், ஐரோப்பாவில் "பெர்சிய ஹைஃப்லையிங் டம்லர்", ஈரானில் "டெஹ்ரானி" ஒரு வளர்ப்புப் புறாவாகும். இவை பல ஆண்டுகளாக போட்டிகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவை சில நேரங்களில் கண்களில் இருந்து மறையும் படி மிக உயரத்தில் பறக்கக் கூடியவை. இவற்றின் கர்ணம் அடிப்பதற்கு முன் சுற்றக் கூடியவை.
இவை 8-12 மணி நேரம் பறக்கக் கூடியவை.
இவை பல வண்ணங்களிலும், கொண்டையுடனும் கொண்டையற்றும் காணப்படுகின்றன.
இவை டெஹ்ரான், கசன் மற்றும் கோம் ஆகிய மூன்று ஈரானிய நகரங்களிலிருந்து முக்கியமாக டெஹ்ரானிலிருந்து வருகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
டேல் கேட்சின் "The Iranian Highflyer" இவை நடுத்தர அளவிலான அலகுகளையும் வட்ட தலைகளையும் பெற்றுள்ளன.
டோனி மிர்செயடியின் http://www.kaftar.com
மேலும் காண்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- http://www.ufaw.org.uk/birds/iranian-highflying-tumbler-pigeon
- https://www.youtube.com/watch?v=7qIEl1C-ANo
- https://www.youtube.com/watch?v=qW98zmXBFh8