ஈராக் தேசியக் காற்பந்து அணி
| அடைபெயர் | Usood al-Rafidayn (மெசொப்பொத்தேமியாவின் சிங்கங்கள்) | |||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கூட்டமைப்பு | ஈராக் காற்பந்துக் கூட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
| மண்டல கூட்டமைப்பு | மேற்காசியக் காற்பந்துக் கூட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
| கண்ட கூட்டமைப்பு | ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
| Most caps | யூனிசு மகுமுது (148) | |||||||||||||||||||||||||||||||
| அதிகபட்ச கோல் அடித்தவர் | உசைன் சயீது (78) | |||||||||||||||||||||||||||||||
| தன்னக விளையாட்டரங்கம் | பசுரா பன்னாட்டு விளையாட்டரங்கு | |||||||||||||||||||||||||||||||
| பீஃபா குறியீடு | IRQ | |||||||||||||||||||||||||||||||
| பீஃபா தரவரிசை | 68 | |||||||||||||||||||||||||||||||
| அதிகபட்ச பிஃபா தரவரிசை | 39 (6 அக்டோபர் 2004) | |||||||||||||||||||||||||||||||
| குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 139 (3 சூலை 1996) | |||||||||||||||||||||||||||||||
| எலோ தரவரிசை | ஈராக் | |||||||||||||||||||||||||||||||
| அதிகபட்ச எலோ | 24 (3 திசம்பர் 1982) | |||||||||||||||||||||||||||||||
| குறைந்தபட்ச எலோ | 98 (6 அக்டோபர் 2016) | |||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||
| முதல் பன்னாட்டுப் போட்டி | ||||||||||||||||||||||||||||||||
(பெய்ரூத், லெபனான்; 19 அக்டோபர் 1957) | ||||||||||||||||||||||||||||||||
| பெரும் வெற்றி | ||||||||||||||||||||||||||||||||
(இர்பித், ஜோர்தான்; 18 ஆகத்து 1992) | ||||||||||||||||||||||||||||||||
| பெரும் தோல்வி | ||||||||||||||||||||||||||||||||
(அதனா, துருக்கி; 6 திசம்பர் 1959) (மால்மோ, சுவீடன்; 11 அக்டோபர் 2012) (கோபனாவன், டென்மார்க்; 14 ஆகத்து 2013) | ||||||||||||||||||||||||||||||||
| உலகக் கோப்பை | ||||||||||||||||||||||||||||||||
| பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 1986 இல்) | |||||||||||||||||||||||||||||||
| சிறந்த முடிவு | குழுநிலை (1986) | |||||||||||||||||||||||||||||||
| ஆசியக் கோப்பை | ||||||||||||||||||||||||||||||||
| பங்கேற்புகள் | 11 (முதற்தடவையாக 1972 இல்) | |||||||||||||||||||||||||||||||
| சிறந்த முடிவு | வாகையாளர் (2007) | |||||||||||||||||||||||||||||||
| அரபுக் கோப்பை | ||||||||||||||||||||||||||||||||
| பங்கேற்புகள் | 7 (முதற்தடவையாக 1964 இல்) | |||||||||||||||||||||||||||||||
| சிறந்த முடிவு | வாகையாளர் (1964, 1966, 1985, 1988) | |||||||||||||||||||||||||||||||
| கூட்டமைப்புகள் கோப்பை | ||||||||||||||||||||||||||||||||
| பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2009 இல்) | |||||||||||||||||||||||||||||||
| சிறந்த முடிவு | குழுநிலை (2009) | |||||||||||||||||||||||||||||||
Honours
| ||||||||||||||||||||||||||||||||
ஈராக் தேசியக் காற்பந்து அணி (Iraq national football team) ஆண்கள் பன்னாட்டு காற்பந்து விளையாட்டுகளில் ஈராக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஈராக் காற்பந்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. இவ்வணி வழமையாகத் தனது போட்டிகளை பசுரா பன்னாட்டு விளையாட்டரங்கில் விளையாடுகிறது.[2]
ஈராக் தனது முதல் பீஃபா உலகக்கோப்பை காற்பந்துயில் 1986 இல் விளையாடி, பெல்சியத்திற்கு எதிராக ஒரு தனி இலக்கை அடித்தது. 2026-இல் இரண்டாவது முறையாகத் தகுதி பெற்றது. கடினமான சூழ்நிலைகள், மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகள் இருந்தபோதிலும் 2007-இல் ஆசியக் கோப்பையை வென்றது, இக்கோப்பையை வென்ற எட்டு ஆசிய நாடுகளில் ஈராக் ஒன்றாகும். ஆத்திரேலியா, தென் கொரியா, சவூதி அரேபியா உள்ளிட்ட சில அணிகளை ஈராக் தோற்கடித்தது. இது 2009 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிக்கு அணியைத் தகுதிப்படுத்தியது, அங்கு அவ்வணி குழுக் கட்டத்தில் இரண்டு புள்ளிகளைப் பெற்றது; பின்னர் 2015 ஆசியக் கோப்பையில் நான்காவது இடத்தைப் பிடித்தது.[3]
நான்கு பட்டங்களுடன் அரபுக் கோப்பையின் மிகவும் வெற்றிகரமான அணியாக ஈராக் உள்ளது. மேலும் அரேபிய வளைகுடாக் கோப்பையை நான்கு முறையும் WAFF வாகையாளர் கோப்பையை ஒரு முறையும் வென்றுள்ளது.[4] ஈராக் அதன் உணர்ச்சிமிக்க கால்பந்து ரசிகர்களுக்காக அறியப்படுகிறது. தேசிய அணி ஈராக்கிய மக்களின் நம்பிக்கை, ஒற்றுமையின் அடையாளமாக கருதப்படுகிறது.[5] 2004 அக்டோபரில் 39-வது பீஃபா உலகத் தரவரிசையை அணி அடைந்தது.[6]
அனைத்து முடிவுகள்
[தொகு]- 29 மே 2026. அன்று இருந்த தகவல்களின் படி
| ஆண்டு | GP | வெ | சமன் | தோல்வி | வெற்றி % | |
|---|---|---|---|---|---|---|
| 1957–1969 | 43 | 17 | 14 | 12 | 39.53 | |
| 1970–1979 | 119 | 64 | 31 | 24 | 53.78 | |
| 1980–1989 | 148 | 78 | 39 | 31 | 52.70 | |
| 1990–1999 | 63 | 38 | 16 | 9 | 60.32 | |
| 2000–2009 | 143 | 55 | 42 | 46 | 38.46 | |
| 2010–2019 | 170 | 69 | 48 | 53 | 40.59 | |
| 2020–இன்று | 77 | 37 | 23 | 17 | 48.05 | |
| மொத்தம் | 763 | 358 | 213 | 192 | 46.92 | — |
கண்டப் போட்டிகள்
[தொகு]- ஆசியக் கோப்பை
வாகையாளர் (1): 2007
- ஆசியப் போட்டிகள்
தங்கம் (1): 1982
விருதுகள்
[தொகு]- ஆண்டில் உலக காற்பந்து அணி: 2007
- ஆசியக் கோப்பை ஆண்டின் தேசிய அணி: 2003, 2007
சுருக்கம்
[தொகு]| போட்டி | மொத்தம் | |||
|---|---|---|---|---|
| ஆசியக் கோப்பை | 1 | 0 | 0 | 1 |
| ஆசியப் போட்டிகள் | 1 | 0 | 0 | 1 |
| WAFF வாகை | 1 | 3 | 1 | 5 |
| அரபுக் கோப்பை | 4 | 0 | 1 | 5 |
| அராபிய விரிகுடாக் கோப்பை | 4 | 2 | 0 | 6 |
| மேற்காசியப் போட்டிகள் | 1 | 0 | 0 | 1 |
| அரபுப் போட்டிகள் | 1 | 1 | 0 | 2 |
| மொத்தம் | 13 | 6 | 2 | 21 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. 6 அக்டோபர் 2022. Retrieved 6 அக்டோபர் 2022.
- ↑ "Iraq 2-0 Hong Kong: Iraq hosts competitive football for first time in eight years". BBC. 10 October 2019.
- ↑ Peter, Ashish (30 December 2018). "AFC Asian Cup 2019: Group D Preview - Iran, Iraq, Vietnam and Yemen". Goal.com.
- ↑ "Iraq celebrates Gulf Cup football win as it returns to hosting international tournaments". Middle East Eye. 20 January 2023.
- ↑ "A united Iraq to face down Japan in Asian Cup". SBS News. 14 January 2015.
- ↑ "Arab Cup an opportunity for all Arabs: Iraqi Minister of Youth and Sports". Gulf Times. 27 April 2021.
