ஈரயோடோமெத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈரயோடோமெத்தேன்
Stereo, skeletal formula of diiodomethane with all explicit hydrogens added
Ball and stick model of diiodomethane
Spacefill model of diiodomethane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டை அயோடோ மெத்தேன்[1]
இனங்காட்டிகள்
75-11-6 Yes check.svgY
Beilstein Reference
1696892
ChemSpider 6106 Yes check.svgY
EC number 200-841-5
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த மெத்திலீன்+அயோடைடு
பப்கெம் 6346
வே.ந.வி.ப எண் PA8575000
பண்புகள்
CH2I2
வாய்ப்பாட்டு எடை 267.84 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 3.325 கி மி.லி−1
உருகுநிலை
1.24 கி L−1 (at 20 °C)[2]
23 μமோல் பா−1 கி.கி−1
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
நாற்கோணம்
மூலக்கூறு வடிவம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
67.7–69.3 கியூ மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−748.4–−747.2 கியூ மோல்−1
வெப்பக் கொண்மை, C 133.81 யூ கெ−1 மோல்−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் hazard.com
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H315, H318, H335
P261, P280, P305+351+338
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R22, R36/37/38
S-சொற்றொடர்கள் S26
தீப்பற்றும் வெப்பநிலை 110 °C (230 °F; 383 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இரு அயோடோமெத்தேன் அல்லது மெத்திலீன் அயோடைடு (Diiodomethane or methylene iodide) என்பது CH2I2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம அயோடின் சேர்மமாகும். நிறமற்ற திரவமான இச்சேர்மம் ஓளியில் படநேர்ந்தால் சிதைவடைந்து அயோடினை வெளியிடுகிறது. இதனால் இச்சேர்மம் பழுப்பு நிறமாக மாறுகிறது. தண்ணிரில் சிறிதளவே கரையும் இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் நன்றாகக் கரைகிறது. 1.741 என்ற ஒளிவிலகல் குறிப்பெண்ணும், 0.0508 நி•மீ−1 என்ற மேற்பரப்பு இழுவிசை மதிப்பையும் இரு அயோடோமெத்தேன் பெற்றுள்ளது.[3]

பயன்கள்[தொகு]

உயர் அடர்த்தியைக் கொண்டிருப்பதால், கனிமங்கள் மற்றும் பிற திண்ம மாதிரிகளின் அடர்த்தியை உறுதிப்படுத்துவதற்கு இரு அயோடோமெத்தேன் பயன்படுத்தப்படுகிறது. மணிக்கல் ஒளிவிலகல் மானியுடன் ஒன்றிணைந்து செயல்படும் ஒளியியல் தொடுதிரவமாகப் பயன்படுத்தி சில மணிக்கற்களின் ஒளிவிலகல் எண்ணை உறுதிப்படுத்துவதற்கும் இதைப் பயன்படுத்த முடியும். சிம்மான்சு-சிமித் வினையில் இரு அயோடோமெத்தேன் ஒரு வினையாக்கியாகப் செயல்புரிந்து தனியுறுப்பு மெத்திலீன் (கார்பீன்) வழங்கும் மூலமாக இருக்கிறது.[4]

தயாரிப்பு[தொகு]

வர்த்தக முறையாக கிடைத்தாலும், அயோடோபார்முடன் தனிமநிலை பாசுபரசு அல்லது சோடியம் ஆர்சனைட்டு சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினாலும் இரு அயோடோமெத்தேன் தயாரிக்க முடியும்[5] or sodium arsenite:[6]

CHI3 + Na3AsO3 + NaOH → CH2I2 + NaI + Na3AsO4

பிங்கெல்சிடெய்ன் வினை மூலமாகவும் இச்சேர்மத்தைத் தயாரிக்க முடியும். இருகுளோரோமெத்தேனை அசிட்டோனில் உள்ள சோடியம் அயோடைடு சேர்த்து இரு அயோடோமெத்தேன் தயாரிப்பது பிங்கெல்சிடெய்ன் வினையாகும்.:[6]

CH2Cl2 + 2 NaI → CH2I2 + 2 NaCl

பாதுகாப்பு[தொகு]

ஆல்க்கைல் அயோடைடுகள் பொதுவாக ஆல்க்கைலேற்றும் வினையாக்கிகள் என்பதால் அவற்றைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "methylene iodide - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification ad Related Records. 27 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.surface-tension.de/LIQUIDS/Diiodomethane3.htm
  3. Website of Krüss பரணிடப்பட்டது 2013-12-01 at the வந்தவழி இயந்திரம் (8.10.2009)
  4. Two cyclopropanation reactions: Smith, R. D.; Simmons, H. E.. "Norcarane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0855. ; Collective Volume, 5, p. 855, Ito, Y.; Fujii, S.; Nakatuska, M.; Kawamoto, F.; Saegusa, T. (1988). "One-Carbon Ring Expansion Of Cycloalkanones To Conjugated Cycloalkenones: 2-Cyclohepten-1-one". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0327. ; Collective Volume, 6, p. 327
  5. Miller, William Allen (1880). Elements of Chemistry: Chemistry of carbon compounds 5th ed.. London: Longmans Green and Co.. பக். 154. http://books.google.com/books?id=tawEAAAAYAAJ&pg=PR3&dq=Elements+of+Chemistry:+Theoretical+and+Practical+1880&hl=en&sa=X&ei=iWC-UpaxO9XqoASzy4LwCg&ved=0CE4Q6AEwBA#v=onepage&q=Elements%20of%20Chemistry%3A%20Theoretical%20and%20Practical%201880&f=false. 
  6. 6.0 6.1 Roger Adams, C. S. Marvel (1941). "Methylene Iodide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0358. ; Collective Volume, 1, p. 358

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரயோடோமெத்தேன்&oldid=3432544" இருந்து மீள்விக்கப்பட்டது