ஈய அபாடைட்டு
தோற்றம்
ஈய அபாடைட்டு (Lead apatite) என்பது ஈயத்தை ஈரிணைதிற நேர்மின் அயனியாகக் கொண்ட அபாடைட்டு-கட்டமைப்பில் உள்ள பொருட்களுக்கான பொதுவான பெயராகும். அறை வெப்பநிலையில் ஒரு மீக்கடத்தியாக செம்பு-மாசிடப்பட்ட ஈய-அபாடைட்டு முன்மொழியப்பட்டுள்ளது. பல கனிமங்கள் அறியப்படுகின்றன. அனைத்தும் அறுகோண படிக அமைப்பைக் கொண்டுள்ளன.
கனிமங்கள்
[தொகு]| பெயர் | வாய்ப்பாடு | அலகு செல் Å | a : c | கன அளவு | அடர்த்தி | மேற்கோள் | |
|---|---|---|---|---|---|---|---|
| புளோரோ பைரோமார்பைட்டு |
Pb5(PO4)3F | a = 9.779 c = 7.241 | 1 : 0.74 | 599.68 | [1] | ||
| பைரோமார்பைட்டு | Pb5(PO4)3Cl | a = 9.987 c = 7.33 | 1 : 0.734 | 633.15 | 7.04 | [2] | |
| ஐதராக்சில் பைரோமார்பைட்டு |
Pb5(PO4)3OH | a = 9.787 c = 7.307 | 1: 0.747 | 606.13 | 7.32 | [3] | |
| ஆக்சிபைரோமார்பைட்டு | Pb10(PO4)6O | [4] | |||||
| மிமெடைட்டு | Pb5(AsO4)3Cl | a = 10.250 c = 7.454 | 1 : 0.727 | 678.22 | 7.24 | [5] | |
| Pb5(AsO4)3OH | a = 10.1266 c = 7.5010 | 1 : 0.741 | 666.16 | [6] | |||
| வனதினைட்டு | Pb5(VO4)3Cl | a = 10.3174 c = 7.3378 | 1 : 0.711 | 676.45 | 6.88 | [7] | |
| செருமானேட்டு பைரோமார்பைட்டு |
Pb5(PO4)2GeO4 | [8] | |||||
| பாசுபோ எடிபேன் | Ca2Pb3(PO4)3Cl | a = 9.857 Å, c = 7.13 | 1 : 0.723 | 599.9 | 5.92 | [9] | |
| எடிபேன் | Ca2Pb3(AsO4)3Cl | a = 10.14 c = 7.185 | 1 : 0.798 | 639.78 | 5.82 | [10] | |
| ஐதராக்சில்லெடிபேன் | Ca2Pb3(AsO4)3(OH) | a = 10.0414 c = 7.2752 | 1 : 0.725 | 635.28 | [11] | ? | |
| வனாக்கரைட்டு | Pb4Cd(AsO4)3Cl | a = 10.0279 c = 7.2965 | 1 : 0.728 | 635.43 | 7.28 | [12] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fluorpyromorphite". Retrieved 8 August 2023.
- ↑ "Pyromorphite".
- ↑ "Hydroxylpyromorphite".
- ↑ "Oxypyromorphite". Retrieved 8 August 2023.
- ↑ "Mimetite". Retrieved 8 August 2023.
- ↑ "Unnamed (OH-analogue of Mimetite)".
- ↑ "Vanadinite".
- ↑ "Germanate-pyromorphite".
- ↑ "Phosphohedyphane".
- ↑ "Hedyphane".
- ↑ "Hydroxylhedyphane".
- ↑ "Vanackerite".




