ஈயோலோசோரஸ்
தோற்றம்
| ஈயோலோசோரஸ் புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| பெருவரிசை: | |
| வரிசை: | சோரிஸ்ச்சியா |
| துணைவரிசை: | சோரோப்போடோமோஃபா |
| உள்வரிசை: | சோரோப்போடா |
| தரப்படுத்தப்படாத: | டைட்டானோசோரியா |
| பேரினம்: | ஈயோலோசோரஸ் ஜைம் பவெல் |
| இனங்கள் | |
| |
ஈயோலோசோரஸ் (உச்சரிப்பு /ˌiːələˈsɔrəs/; "ஈயலூவின் பல்லி") என்பது டைட்டானோசோரியா,சோரோப்போட் தொன்மாப் பேரினத்தைக் குறிப்பிடுகிறது. இது இன்றைய தென்னமெரிக்காவில் பிந்திய கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. பிற பல சோரோப்போட்டுகளைப் போலவே இது, நீளமான கழுத்தையும், வாலையும் கொண்ட நாலுகால் தாவர உண்ணி ஆகும். இதன் எச்சங்கள் முழுமை அற்றவை இதனால் இதன் நீளத்தைத் துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும், மதிப்பீடுகளின்படி இது 14 மீட்டர் (45 அடி) நீளம் கொண்டதாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.