ஈயுபீட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈயுபீட்ஸ் (Eufeeds.eu) ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றின் உள்ளடக்கங்களை ஆர்.எஸ்.எஸ். முறையில் சேகரித்து வழங்கும் இணையத்தளமாகும். இது ஒவ்வொரு 20 நிமிடமும் இயற்படுத்தப்படுவதுடன்[1] 27 ஐரோப்பிய ஒன்றியநாடுகளின் பிரபலமான நாளேடுகள், பிராந்திய மற்றும் உள்ளூர் பத்திரிகைகள் போன்றவற்றை சேகரிக்கின்றது. ஐரோப்பா பற்றிய தகவல்களுக்காக தனியாக தருவதற்காக ஒரு சிறப்புப் பக்கம் உள்ளது. ஈயுபீட்ஸ் இணையத்தளம் மாசுட்டிரிச் (Maastricht) நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய இதழியல் மையத்தினால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயுபீட்ஸ்&oldid=1471362" இருந்து மீள்விக்கப்பட்டது