உள்ளடக்கத்துக்குச் செல்

ஈமுலைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈமுலைடீ
ஈமுலன் ஆல்பம் (Haemulon album)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
ஈமுலைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

வேறு பெயர்கள்

பாமடேசியைடீ (Pomadasyidae)

ஈமுலைடீ (Haemulidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். 19 பேரினப் பகுப்புக்களில் 150 இனங்களைக் கொண்ட இக்குடும்பத்து மீன்கள் வெப்பவலயத்து உவர்நீர், உப்புநீர்ப் பகுதிகளில் உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை பற்களை உரசுவதன் மூலம் ஒலியெழுப்பக் கூடியவை.

பேரினங்கள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈமுலைடீ&oldid=1352398" இலிருந்து மீள்விக்கப்பட்டது