ஈத் மலர் (ஆண்டு மலர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈத் மலர் ஆண்டுதோறும் ஈத்பெருநாளில் இந்தியா, நெல்லையிலிருந்து வெளிவந்த இதழாகும். இதன் முதல் இதழ் 1960ம் ஆண்டில் வெளிவந்தது.

ஆசிரியர்[தொகு]

  • சேக் முகம்மது

உள்ளடக்கம்[தொகு]

ஈத் என்பது இசுலாமியர்களின் பெருநாளைக் குறிக்கும். இசுலாமியர்கள் நோன்புப் பெருநாளையும் ஹஜ்ஜுப் பெருநாளையும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவார்கள். இந்தப் பெருநாளைக் கொண்டாடப்படக் காரணம் பெருநாள்களின் முக்கியத்துவம் பெருநாள் தினங்களின்போது இசுலாமியர்கள் நடந்து கொள்ளக்கூடிய வழிமுறைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் கட்டுரைகளாக இடம்பெற்றிருந்தன. மற்றும் இலக்கிய ரீதியாக சிறுகதைகள், கவிதைகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்_மலர்_(ஆண்டு_மலர்)&oldid=1250009" இருந்து மீள்விக்கப்பட்டது