ஈத் சிலேடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈத் வாலசு மில்லர் (பிறப்பு: சூலை 15, 1983)[1] என்பவர் ஓர் அமெரிக்க வல்லுனர் மல்லாடல் வீரர் மற்றும் நடிகர் ஆவார். அவர் தற்பொழுது டபில்யூ டபியூ ஈ இல் ஒப்பந்தமாகி ரா நிறுவன நிகழ்ச்சியில் ஈத் சிலேடர் என்ற புனைப் பெயரில் பங்கேற்கிறார்.

முந்தைய வாழ்க்கை[தொகு]

மில்லர் பைன்வில், மேற்கு விர்சினாவில் பிறந்தார்.[1] இவர் பெற்றோருக்கு ஒரே மகன் மேலும் இவரை இவர் தாய், வளர்ப்புத் தந்தை மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் வளர்த்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Heath Slater". Online World of Wrestling. பார்க்கப்பட்ட நாள் April 12, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்_சிலேடர்&oldid=3847464" இலிருந்து மீள்விக்கப்பட்டது