ஈத்தைல் பெண்டேனோயேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் பென்டேனோயேட்டு | |
| வேறு பெயர்கள்
எத்தில் வேலரேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 539-82-2 | |
| ChEMBL | ChEMBL47483 |
| ChemSpider | 10420 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C7H14O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 130.18 கி/மோல் |
| அடர்த்தி | 0.877 கி/செ.மீ3 20 °செல்சியசில் |
| உருகுநிலை | −91 °C (−132 °F; 182 K) |
| கொதிநிலை | 145 முதல் 146 °C (293 முதல் 295 °F; 418 முதல் 419 K) |
| தீங்குகள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
எத்தில் பென்டேனோயேட்டு (Ethyl pentanoate) என்பது C7H14O2 , என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எசுத்தர் ஆகும். இதை பொதுவாக எத்தில் வேலரேட்டு என்ற பெயரால் அழைப்பர். வாசனையூட்டும் கரிமச் சேர்மமாக எத்தில் பென்டேனோயேட்டு பயன்படுத்தப்படுகிறது. நிறமற்றிருக்கும் இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவு கரைகிறது. கரிமக் கரைப்பான்களில் நன்றாக கலக்கிறது.
மிகவும் எளிதாக ஆவியாகக்கூடிய இந்த எசுத்தரைப் பொறுத்தவரை ஒரு இனிமையான வாசனை மற்றும் சுவையாகக் கருதப்படுகிறது. . உணவுக் கூட்டுப்பொருளாக பயன்படும் எத்தில் பெண்டானோயேட்டு குறிப்பாக ஆப்பிள் பழத்தின் சுவையை அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merck Index, 12th Edition, 10042