உள்ளடக்கத்துக்குச் செல்

ஈத்தேன்சல்போனிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈத்தேன்சல்போனிக் அமிலம்
ஈத்தேன்சல்போனிக் அமிலம் 2D
ஈத்தேன்சல்போனிக் அமிலம் 3D
ஈத்தேன்சல்போனிக் அமிலம் 3D
Ethanesulfonic acid 3D bonds
Ethanesulfonic acid 3D bonds
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தேன்சல்போனிக் அமிலம்
வேறு பெயர்கள்
இசைலிக் அமிலம், எத்தில்சல்போனிக் அமிலம்
இனங்காட்டிகள்
594-45-6 Y
ChEBI CHEBI:42465 Y
ChemSpider 11178 N
EC number 209-843-0
InChI
  • InChI=1S/C2H6O3S/c1-2-6(3,4)5/h2H2,1H3,(H,3,4,5)
  • InChI=1S/C2H6O3S/c1-2-6(3,4)5/h2H2,1H3,(H,3,4,5)
    Key: CCIVGXIOQKPBKL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11668
  • CCS(O)(=O)=O
UNII 599310E3U2 Y
பண்புகள்
C2H6O3S
வாய்ப்பாட்டு எடை 110.13 g·mol−1
தோற்றம் தெளிவான பழுப்புநிற நீர்மம்
அடர்த்தி 1.35 கி/மி.லி
உருகுநிலை −17 °C (1 °F; 256 K)
கொதிநிலை 122–123 °C (252–253 °F; 395–396 K) 0.01மி.மீ இல்
கரையும்
மட. P -0.37
காடித்தன்மை எண் (pKa) -1.68 [1]
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

ஈத்தேன்சல்போனிக் அமிலம் (Ethanesulfonic acid) என்பது CH3CH2SO3H. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு சல்போனிக் அமிலமாகும். இசைலிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கின்றனர். ஈத்தேன்சல்போனிக் அமிலத்தின் இணை காரத்தை ஈத்தேன்சல்போனேட்டு என்கிறார்கள். மருத்துவ முறைமைகளில் பயன்படுத்தும்போது இந்த இணை காரத்தை இசைலேட்டு [2] என்ற பெயரால் அழைக்கின்றனர்.

தெளிவான பழுப்பு நிறத்திலான நீர்மமாக ஈத்தேன்சல்போனிக் அமிலம் காணப்படுகிறது [3][4][5][6][7].

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ YK Ye & RW Stringham (2001-06-21). ""Effect of mobile phase acidic additives on enantioselectivity for phenylalanine analogs"". J Chromatogr A. https://www.researchgate.net/profile/Rodger_Stringham/publication/11776671_Effect_of_mobile_phase_amine_additives_on_enantio_selectivity_for_phenylalanine_analogs/links/0fcfd50b80e90872f3000000.pdf.
  2. ↑ "Ethanesulfonate". ChemSpider.
  3. ↑ "FDA Substance Registration System". fdasis.nlm.nih.gov. Archived from the original on 2016-09-16. Retrieved 2016-09-02.
  4. ↑ "Ethanesulfonic acid(594-45-6) MSDS Melting Point Boiling Point Density Storage Transport". www.chemicalbook.com. Retrieved 2016-09-03.
  5. ↑ DrugBank, தொகுப்பாசிரியர் (2016-08-17). "Ethanesulfonic Acid". DrugBank. http://www.drugbank.ca/drugs/DB03635.
  6. ↑ "Ethanesulfonic acid | C2H6O3S | ChemSpider". www.chemspider.com. Retrieved 2016-09-02.
  7. ↑ EtSO3H, pKa (water) −1.68. Tully PS. Sulfonic Acids. In: Kroschwitz, editor. Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. 4th Ed. Vol. 23. Wiley; New York: 1997. pp. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471238966

வெளி இணைப்புகள்

[தொகு]