ஈதர்நெட் குறஸோவ கேபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
100BASE-T4 அதிவேக ஜிகாபிட் குறஸோவர்
8P8C குறஸோவ அடப்டர்

ஈதர்நெட் குறஸோவ கேபிள் இரண்டு கணினிகளை நெட்வேர்க் சுவிச், ஹப். ரவுட்டர் போன்ற உபகரணங்களின் துணையின்றி நேரடியாக இணைக்கப்பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக இரண்டு கணினிகளை நெட்வேர்க் காட் எனப் பொதுவாக அழைக்கப்படும் வலையமைப்பு அட்டைகளூடாக நேரடியாக இணைப்பை ஏற்படுத்த இயலும். இவை இரண்டு கணினிகள் இருக்கும் இடத்தில் இலாபகரமானது என்பதாலும் இடத்தைப் பிடித்துக் கொள்ளாது என்பதாலும் பெரிதும் விரும்பப்படுகின்றது.

மேலோட்டம்[தொகு]

10BASE-T மற்றும் 100BASE-TX ஆகிய இரண்டு ஈதர்நெட் நியமங்களும் ஒரு சோடி வயரை மாத்திரம் ஒருபக்கத்தில் இருந்தான தகவல் பரிமாற்றத்திற்குப் பாவிக்கின்றன (ஆகவே மொத்தமாக இருக்கும் 4 சோடிவயர்களில் அல்லது 8 வயர்களில் இரண்டு சோடிவயர்கள் அல்லது 4 வயர்கள் மாத்திரமே பாவனையில் இருக்கும்).

நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேகமான வலையமைப்பிற்காக குறஸோவ கேபிள் பின்கள்[தொகு]

இரண்டு சோடிகள் குறுக்காவும் எஞ்சிய இரண்டி சோடிகள் நேராகவும் இணைக்கப்பட்டுள்ளன
10baseT/100baseTX குறஸோவர் (T568A எனக் காட்டப்பட்டுள்ளது)
பின் (Pin) ஒரு முனையில் வயர்ச் சோடி எண் மறுமுனையில் வயர்ச் சோடி ஒரு முனை மறு முனை பின்கள் (தலைகீழான தோற்றம்)
1 3 2 Pair 3 Tip
வெள்ளை/பச்சை கோடுகள்
Pair 2 Tip
வெள்ளை/ஆரஞ்சுக் கோடுகள்
Rj45plug-8p8c.png
2 3 2 Pair 3 Ring
முழு பச்சை
Pair 2 Ring
முழு ஆரஞ்சு
3 2 3 Pair 2 Tip
வெள்ளை/ஆரஞ்சுக் கோடுகள்
Pair 3 Tip
வெள்ளை/பச்சைக் கோடுகள்
4 1 1 Pair 1 Ring
முழு நீலம்
Pair 1 Ring
முழு நீலம்
5 1 1 Pair 1 Tip
வெள்ளை/நீலம் கோடுகள்
Pair 1 Tip
வெள்ளை/நீலம் கோடுகள்
6 2 3 Pair 2 Ring
முழு ஆரஞ்சு
Pair 3 Ring
முழுப் பச்சை
7 4 4 Pair 4 Tip
வெள்ளை/மண்ணிறக் கோடுகள்
Pair 4 Tip
வெள்ளை/மண்ணிறக் கோடுகள்
8 4 4 Pair 4 Ring
முழு மண்ணிறம்
Pair 4 Ring
முழு மண்ணிறம்
நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேகமான ஈதர்நெட் குறஸ் ஓவர் இணைப்பை விளக்கும் பிறிதொரு படம் ஒன்று

குறஸோவர் கேபிள் ஊடாக வலையமைப்பை உருவாக்குதல்[தொகு]

ஓரே சப்நெட் மாஸ்க் இல் உள்ள வலையமைப்பில் இதனூடக இணைப்பை ஏற்படுத்தலாம்.

ஓர் வலையமைப்பு எடுத்துக் காட்டு ஒன்று
1 ஆவது கணினி 2 ஆவது கணினி
ஐபி முகவரிகள் 192.168.0.2 192.168.0.3
சப்நெட் மாஸ்க் (Subnetwork) 255.255.255.0