ஈட்டத் தொகை மேலாண்மை
Jump to navigation
Jump to search
ஈட்டத் தொகை மேலாண்மை (Earned value management) என்பது செயற்றிட்ட நடப்புகளை அளக்கும் ஒரு செயற்றிட்ட மேலாண்மை நுட்பமாகும்.
ஏனென்றால் ஈட்டத் தொகை மேலாண்மை பின்வரும் அளவீடுகளையெல்லாம் இணைக்க முடிகிற ஒன்றாகவுள்ளது:
- குறியிலக்கு (scope)
- முற்குறிப்பு (schedule)
- மற்றும் செலவு