உள்ளடக்கத்துக்குச் செல்

ஈடன் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈடன் கடற்கரை (Eden Beach), இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான புதுச்சேரியின் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள சின்ன வீராம்பட்டினத்தில் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடாவின் கரையில் 800 மீட்டர் நீளத்தில் உள்ளது. ஈடன் கடற்கரை நீலக்கொடி கடற்கரை என்ற விருது பெற்றுள்ளது.[1][2][3]

அமைவிடம்

[தொகு]

ஈடன் கடற்கரை புதுச்சேரி நகரத்திற்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[4][5]

சிறப்புகள்

[தொகு]

ஈடன் கடற்கரை வெள்ளை மணல்கள், தூய கடல் நீர், நீச்சல் வசதிகள், கண்கவர் இயற்கைக் காட்சிகள், தென்னைந் தோட்டங்கள், இளைப்பாறுவதற்கு குடை போன்ற ஓலைக் குடிசைகள் கொண்டது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Prasad, S. (2021-09-22). "Eden becomes first Puducherry beach to get coveted Blue Flag tag" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/puducherry/eden-becomes-first-puducherry-beach-to-get-coveted-blue-flag-tag/article36607544.ece. 
  2. "Tamil Nadu's Kovalam beach, Puducherry's Eden get Blue Flag certification". The Indian Express (in ஆங்கிலம்). 2021-09-22. Retrieved 2025-02-08.
  3. India has 12 Blue Flag beaches
  4. "'Blue Flag' certification for Tamil Nadu's Kovalam beach and Puducherry's Eden beach: What it is, why it is prestigious". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-09-22. Retrieved 2025-02-08.
  5. "Two more Indian beaches get coveted 'blue flag' certification" (in en). mint. 2021-09-21 இம் மூலத்தில் இருந்து 2022-09-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220920022608/https://www.livemint.com/news/india/two-more-indian-beaches-get-coveted-blue-flag-certification-11632234408798.html. 
  6. "Eden Beach of Puducherry gets 'Blue Flag' certification from Denmark-based NGO". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-02-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈடன்_கடற்கரை&oldid=4332979" இலிருந்து மீள்விக்கப்பட்டது