உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசினோபீனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈசினோபீனியா
புற இரத்த ஓட்டத்தில் ஈசினோபில்
சிறப்புhematology

ஈசினோபீனியா (Eosinopenia) என்பது துகளற்ற உயிரணுக்களின் ஒரு நிலை ஆகும். இதில் இயோசினோ உயிரணுக்களின்எண்ணிக்கை இயல்பை விடக் குறைவாக உள்ளது. ஈசினோபீனியா என்பது லுகோசைடோசிசு பாக்டீரியா தொற்றுக்கான முன்கணிப்பு ஆகும்.[1] இது மன அழுத்த எதிர்வினைகள், குஷிங்சு சிண்ட்ரோம் அல்லது இசுடீராய்டுகளின் பயன்பாடு ஆகியவற்றால் தூண்டப்படலாம்.[2] நோயியல் காரணங்களில் தீக்காயங்கள் மற்றும் கடுமையான தொற்று ஆகியவை அடங்கும். 

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ஈசினோபிலியா
  • ஹைபெரியோசினோபிலியா

மேற்கோள்கள்[தொகு]

  1. "[Value of eosinopenia in inflammatory disorders: an "old" marker revisited]" (in French). Rev Méd Interne 24 (7): 431–5. 2003. doi:10.1016/S0248-8663(03)00138-3. பப்மெட்:12829215. 
  2. "Monocytopenia/Eosinopenia/". Archived from the original on 2008-01-16. பார்க்கப்பட்ட நாள் 2008-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசினோபீனியா&oldid=3625671" இலிருந்து மீள்விக்கப்பட்டது